அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by Staff / 20-01-2024 03:27:58pm
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பனி பெய்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும். கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். டென்னசி மாகாணத்தில் மட்டும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories