விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து

by Editor / 21-07-2022 12:39:30pm
விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து

கர்நாடகா கடற் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து ஏற்பட்டதும். விபத்து நிகழ்ந்த சில மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கப்பலில் இருந்த வீரர்கள் காயமின்றி உயிர் தப்பியதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo