முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் டாக்டா்.எஸ்.ஜெயசங்கருக்குகடிதம் எழுதியுள்ளார்..
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வழிவகை செய்திட இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி, முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் டாக்டா்.எஸ்.ஜெயசங்கருக்குகடிதம் எழுதியுள்ளார்..
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர். டி.ஆர். பாலுஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வழங்கினார்.
Tags :