குமரியில் உதயநிதி இன்று பிரச்சாரம்

by Staff / 11-04-2024 11:38:32am
குமரியில் உதயநிதி இன்று பிரச்சாரம்

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். குழித்துறையில் திறந்த வேனில் நின்றவாறு காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் திருநெல்வேலி மாவட்டத்திற்குச் செல்லவுள்ளார்.

 

Tags :

Share via

More stories