சபாநாயகருக்கு ஓபிஎஸ் அவசர கடிதம்

சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இன்று திடீரென கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். சபாநாயகருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :