பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  ஆறுதல்.

by Editor / 18-01-2025 12:24:54pm
 பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  ஆறுதல்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை KMC மருத்துவமனைக்கு நேரில் சென்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  ஆறுதல் கூறினார்.

 

Tags : பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  ஆறுதல்.

Share via