தெற்கு ஈரானில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஈரானில் இன்று காலை 7.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஈரானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்
5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :