பிரதமர்நரேந்திர மோடி ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்.

by Admin / 25-06-2022 11:59:52am
பிரதமர்நரேந்திர மோடி ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர்நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்ல உள்ளார் ஜெர்மனியில் இரண்டு
நாள்கள் பயணத்தின் பொழுது  பல்வேறு நாட்டுத்தலைவர்களை சந்தித்துப்பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டில் உணவு பாதுகாப்பு,சுகாதாரம்,ஜனநாயகம்,எரிசக்தி,காலநிலை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்படும்
என்று தெரிகிறது.இம்மாநாட்டை முடித்துக்கொண்டு  வரும் 28ஆம் தேதி திரும்பும் வழியில் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று ,அண்மையில் மறைந்த அமீரக அரசர் மறைவு குறித்து விசாரித்து  இந்தியா திரும்புவார்.
 

Tags :

Share via

More stories

Logo