தீ விபத்து முற்றிலும் எரிந்த டீ தூள் கடை.

by Staff / 01-06-2023 05:35:35pm
 தீ விபத்து முற்றிலும் எரிந்த டீ தூள் கடை.

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் டேம் அடுத்துள்ள கேரள மாநில எல்லையான மழுக்க பாறை எஸ்டேட் கடை வீதியில் டீ தூள் கடை தீ விபத்து முற்றிலும் கடையில் உள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது இதனால் தீயை அணைக்க முடியாமல் திணறிய பொதுமக்கள். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo