வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்

by Staff / 05-06-2024 01:34:07pm
 வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்

முன்னால் மத்திய அமைச்சரும் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக உயர் ரக மருத்துவச் சிகிச்சை மற்றும் பிசியோதெரப்பிக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கடந்த 14.03.2024 முதல் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரை இன்று திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆன எஸ்.வி சேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tags :

Share via