தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, உணவு முறை ஆகியவற்றுடன் தொடர்புடைய பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பார்க்கிறது.
Tags : The leader of the Tamil Nadu Right to Life Party T. Velmurugan on the agricultural budget of the Government of Tamil Nadu