தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்

by Editor / 19-03-2022 06:59:40pm
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசின் நடப்பு (2022 – 23) ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. வேளாண் பட்ஜெட்டுக்கு ஒதுக்கிய ரூ. 33,000.68 கோடி நிதியானது விவசாயத்தின் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு முறையாக, முழுமையாக செலவிடப்பட வேண்டும்.

 

Tags : GK Vasan, Leader of the Tamil Nadu Congress Party on the Agriculture Budget of the Government of Tamil Nadu

Share via