தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து கம்யூ.கட்சி தலைவர் இரா.முத்தரசன்:
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து கம்யூ.கட்சி தலைவர் இரா.முத்தரசன்: தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை முன்வைத்துள்ளார். விவசாயத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ள விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
Tags : Community leader Ira Mutharasan on the agriculture budget of the state of Tamil Nadu: