விளம்பர ஒளி பரப்பு - உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த  நடிகை தமன்னா.

by Staff / 21-08-2024 12:00:38pm
விளம்பர ஒளி பரப்பு - உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த  நடிகை  தமன்னா.

 நடிகை தமன்னா விளம்பர படம் ஒளிபரப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நகைகளை வாங்கி விற்கும்  நிறுவனம் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தன்னுடைய விளம்பரங்களை பயன்படுத்தி வருவதாக தமன்னா குற்றம்சாட்டியுள்ளார். இவ் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளிக்குமாறு அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 12 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via