பூனைக்காக உயிரை இழந்த பெண்

by Staff / 29-11-2023 01:16:56pm
பூனைக்காக உயிரை இழந்த பெண்

கொல்கத்தாவில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை அஞ்சனா தாஸ் என்ற 36 வயது பெண் வளர்த்து வருகிறார். ஆனால், திங்கள்கிழமை காலை நடைபயிற்சிக்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது, ​​மொட்டை மாடிக்கு அடியில் உள்ள பால்கனி பகுதியில் பூனை ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டார். அதை காப்பாற்ற மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கும் போது கால் தவறி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories