கமலஹாரிஸ் மூன்று விழுக்காடு ட்ரம்மை விட முன்னிலை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பு .

by Admin / 16-10-2024 11:48:10am
 கமலஹாரிஸ் மூன்று விழுக்காடு ட்ரம்மை விட முன்னிலை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பு .

அமெரிக்க அதிபர் தேர்வு இந்திய வம்சாவளி சேர்ந்த கமலஹாரிஸ் கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்று வருவதாக தகவல்.. அமெரிக்க குடியரசு கட்சி  தலைவர் ஜோ பைடன் ட்ரிம்பிற்கு எதிரான கருத்தை வைத்ததை தொடர்ந்து தனது தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து பின் வாங்கினார். அதன் பின்னர் ஜனநாயக கட்சி துணைத் தலைவரானகமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டார்.. அவர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை டிரம்ப் முன்னணியில் இருந்தார். தற்பொழுது உள்ள நிலையில்  ட்ரம்பை விட 42 இல் இருந்து 45 விழுக்காடு முன்னிலை பெற்று அதாவது மூன்று விழுக்காடு ட்ரம்மை விட முன்னிலை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனாலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்ற ஆற்றல் ட்ரம்பிற்கு இருப்பதாகவும் ஒரு சாரார் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமலா ஹாரீஸ் சுகாதாரம், அரசியல் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டில் வலுவாக இருப்பதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் அமெரிக்க பொருளாதாரத்தை முதன்மையாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் டி ரம்பிற்கு வாக்காளர்களுடைய பார்வை திரும்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.,

 

Tags :

Share via