சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

by Admin / 16-10-2024 11:55:17am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் அதிகரித்து 7,140 ரூபாய் க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து120 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via