வயநாடு தொகுதிஇடைத் தேர்தல்-காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

by Admin / 16-10-2024 12:16:42pm
வயநாடு தொகுதிஇடைத் தேர்தல்-காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

 நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக அவர் வயநாடு தொகுதி பெற்ற வெற்றியை வாபஸ் பெற்றதை அடுத்து அந்த இடம் காலியானது .அதற்கு தற்பொழுது இடைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நியமித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ச்சன கார் கே அறிவித்துள்ளார். .இதனுடன் கேரளா சட்டமன்றத்தினுடைய இரண்டு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வயநாடு தொகுதிஇடைத் தேர்தல்-காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
 
Tags :

Share via