72 வயது கே.பாலகிருஷ்ணன் கிடைப்பதால் புதிய செயலாளர் தேர்வு.
விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24ஆவது மாநில மாநாட்டில் புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், திருச்சி லால்குடியைச் சேர்ந்த பெ.சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாணவர் பருவம் முதலே செயல்பட்டு வருகிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, பழங்குடி மக்களை போலீஸ் தாக்கியது. அதானை எதிர்த்து நீண்ட சட்டப் போராட்டங்கள் நடத்தினார். மலைவாழ் மக்கள் சங்க தலைவராக 32 ஆண்டுகளாக பதவி வகித்தார்.CPM கட்சி விதிகளின் படி, 72 வயது வரம்பை அடுத்த மாதம் கடக்கிறார் கே.பாலகிருஷ்ணன் ஆகையால், புதியசெயலாளர் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : 72 வயது கே.பாலகிருஷ்ணன் கிடைப்பதால் புதிய செயலாளர் தேர்வு.