வேகமெடுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

by Editor / 01-04-2025 02:13:24pm
வேகமெடுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதால் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தை வேகமெடுப்பதால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

 

Tags :

Share via