கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் திட்ட அலுவலர் பணி

by Staff / 03-07-2024 01:39:27pm
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் திட்ட அலுவலர் பணி

கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் 64 ப்ராஜெக்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் பொறியியல் முடித்தவர்கள் தகுதியானவர்கள். மெக்கானிக்கல் 38, எலக்ட்ரிக்கல் 10, எலக்ட்ரானிக்ஸ் 6, சிவில் 8, இன்ஸ்ட்ரூமென்டேஷன் 1, இன்பர்மேஷன் டெக்னாலஜி 1 பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளவர்கள் http://www.cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் இம்மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 

Tags :

Share via