இந்திய கடற்படை மீது வழக்கு பதிவு

by Editor / 22-10-2022 09:41:28am
இந்திய கடற்படை மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

 

Tags :

Share via