அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று ஜூலை 8-ம் தேதி ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, ஜூலை 9-ம் தேதி ஆஸ்திரியா செல்கிறார்.சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆகிறார் மோடி.
Tags :