கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து கட்சித் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். மேலும், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் 408 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி14 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
Tags :