+2 திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு 2 தனியார் பள்ளி நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

திருவாண்ணாமலை போளூரிலுள்ள ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,மற்றும் வந்தவாசி ஹாசினி இண்டர் நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைபள்ளி,ஆகிய 2 தனியார் பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : +2 Diversion Exam Question Paper Leak 2 Criminal action against private school persons