பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரமூர்த்தி என்ற வாலிபரை செய்யாறு அனைத்து மகளிர் காவல் துறையினர்.கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
Tags : பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.