தமிழக அரசு வழங்கியது 10 லட்சம் வீடு தேடி கொடுத்தார் செந்தில் பாலாஜி எம்எல்ஏ

by Staff / 30-09-2025 11:56:08pm
தமிழக அரசு வழங்கியது 10 லட்சம் வீடு தேடி கொடுத்தார் செந்தில் பாலாஜி எம்எல்ஏ

கரூரில் கடந்த சனிக்கிழமை அன்று, எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார்..

 

Tags : தமிழக அரசு வழங்கியது 10 லட்சம் வீடு தேடி கொடுத்தார் செந்தில் பாலாஜி எம்எல்ஏ

Share via