அமைச்சர்கள் வழக்கு - நீதிபதி விலகல்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு,மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விலகல்.
Tags : அமைச்சர்கள் வழக்கு - நீதிபதி விலகல்.