உண்மை உரிய நேரத்தில் வெளிப்படும்: திருமாவளவன்

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று (மே 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கீழடி வரலாற்று உண்மைகளை நெடுங்காலம் மறைக்க முடியாது. ஆராய்ச்சி தரவுகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி தற்காலிகமாக மறைக்கவோ, திரிக்கவோ முடியும். ஆனால், உண்மை வலிமையானது, உரிய நேரத்தில் வெளிப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
Tags :