பாமக தலைவர் யார்? அன்புமணி பரபரப்பு பேச்சு

கடந்த ஒரு மாதமாகவே தூக்கமில்லை. மன உளைச்சலில் இருக்கிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியுள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, "நான் என்ன தவறு செய்தேன். எதற்காக மாற்றப்பட்டேன். இதுநாள் வரை ராமதாஸ் கூறியதை தான் செய்து வந்தேன். ராமதாசின் கனவை நிறைவேற்ற பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன்" என்று கூறியுள்ளார்.
Tags :