கூலிப்படை கலாச்சாரம் அதிகரிப்பு - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

by Staff / 08-07-2024 12:08:56pm
கூலிப்படை கலாச்சாரம் அதிகரிப்பு - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த மூன்று மாதத்தில் நான்கு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சிகள், “தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இவர்களின் வேர் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து முதலில் அதை சரி செய்ய வேண்டும், கூலிப்படை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via