நடிகர் விஜய்க்கு ரூ.1000 அபராதம்

நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசார் இன்று அபராதம் விதித்துள்ளனர். விஜய் சென்ற காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டி வந்ததால் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :