மதுரை-தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில்.

by Editor / 27-08-2024 10:30:54am
மதுரை-தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில்.

மதுரை-தாம்பரம் இடையே இன்று (27-08-2024) ஒருநாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.மதுரையில் இருந்து இன்றிரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில்  திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக நாளை (28.08.2024) காலை 6.30க்கு தாம்பரம் வந்தடையும்.

 

Tags : மதுரை-தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில்.

Share via