சித்திரை விழாவில் உற்சவம்-பெருமைபொங்க பேசியசெல்லூர் ராஜீ
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலைந்து கொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “உலகத்தில் இந்த மாதிரியான விழா எங்கேயும் கிடையாது. ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வை லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இந்த விழா மதுரையில் மட்டும் தான் நடக்கும், என்று பெருமைபொங்க பேசினார்.மேலும் செய்தியாளர்களிடம் உற்சாகமாக நானும் மதுரைக் காரன் தான் பா..” என சிரித்தபடி பேசினார்.
Tags : சித்திரை விழாவில் உற்சவம்-பெருமைபொங்க பேசியசெல்லூர் ராஜீ