விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி நிதியளிக்கும் மோகன்லால்
'வயநாடு' நாடு கண்ட மிகப்பெரிய துயரம் என்று நடிகர் மோகன்லால் கூறினார். வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் பகுதியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். விஸ்வசாந்தி அறக்கட்டளை ரூ.3 கோடி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கும் என்று கூறினார். முண்டகையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். இயக்குநர் மேஜர் ரவியும் உடனிருந்தார்.
Tags :