திமுகவுக்கு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை

காமராஜரைப் பற்றி பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் திமுகவை எச்சரித்துள்ளார். காமராஜர் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராஜேஷ், கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு நாகரீகமாக கண்டனம் தெரிவிக்கிறேன். திருச்சி சிவா மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags :