2.50 கோடி உறுப்பினர்களை சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

திமுக-வில் 2.50 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அடுத்த 30 நாட்களில் இரண்டரை கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags :