மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

by Staff / 06-01-2023 03:11:50pm
மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு முன் விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பிரமுகர்களுக்கும் இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories