தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தம் எக்ஸ் வலைதள பக்கத்தின் மூலம்,
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய குடியரசு உருவாக காரணமான அனைவரையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
என்று பதிவிட்டுள்ளார்.
Tags :


















