தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. க ஸ்டாலின்

by Staff / 21-08-2024 12:10:20pm
தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. க ஸ்டாலின்

இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும்நிலையில்,. செம்ப்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. 28 புதிய திட்டங்களையும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா்.. 19 நிறுவனங்கள் , தமிழ்நாட்டில் நேரடியாக உற்பத்தியை தொடங்க உள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via