பொங்கல் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் நாளை ஒருநாள் கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
![பொங்கல் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் நாளை ஒருநாள் கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.](Admin_Panel/postimg/vikaramaraja.jpg)
தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி:தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக வியாபாரிகள் கொரோனா கட்டுபாடுகளை முழுமையாக கடைபிடித்து வருவதாகவும் ஆகையினால் நாளை முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதால் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் நாளை ஒருநாள் கடை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும் வாரத்தில் கடைசி மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்படுவதால் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
Tags :