தமிழகம் முழுவதும் ஏழு துணை  மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்.

by Editor / 05-12-2024 06:16:16am
தமிழகம் முழுவதும் ஏழு துணை  மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்.

தமிழகம் முழுவதும் 7  மாநகராட்சி துணை ஆணையாளர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விபரம் வருமாறு:நெல்லை மாநகராட்சி துணை ஆணையராக ஓ.ராஜாராம்,சசிகலா தாம்பரம் மாநகராட்சி, சரவணகுமார் தூத்துக்குடி மாநகராட்சி, சிவக்குமார் மதுரை மாநகராட்சி, சுல்தானா கோயம்புத்தூர் மாநகராட்சி, சங்கரன் இணைஇயக்குனர் கிராமமுன்னேற்ற தமிழ்நாடு கார்ப்பரேஷன் ஆப் டெவலப்மென்ட், நாராயணன் சென்னை மாநகராட்சி.

 

Tags : தமிழகம் முழுவதும் ஏழு துணை  மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்.

Share via