பா.ஜ.க சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

சென்னை பாலவாக்கதயதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை சுவாசம் திட்டத்தின் அடிப்படையில்10லட்சம் மரக்ன்றுகளை நடும் நிகழ்வைத்தொடங்கி வைத்தார்.இன்று அரசு முறை பயணமாக மத்திய இணையமைச்சர்எல்.முருகன் இலங்கை செல்கிறார்.அவருடன் கட்சி சார்பாக செல்வதாகவும் அங்கு தமிழர்கள் வாழ்வதால் அவர்கள்வாழ்வுமேம்பட பல்வேறு உதவிகளை பிரதமர் செய்து வருகிறார்.ரயில் பாதையமைத்து ரயல் இயக்கியது இந்தியாதான்.இலங்கைலஸ்வியாவ்ற்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை தொடங்கியது போல கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்காக துறைமுக கட்டும் பணி நடக்கிறது என்றும் எதையும் சொல்லாமலே செய்து வருகிறது அண்டை நாடான இலங்கைக்கு இந்திய அரசு .ஈரோடு கிழக்கத்தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது.அண்ணன் எடப்பாடி ,செங்கோட்டையன் அழைத்துள்ளனர் .இலங்கைக்கு இன்று செல்வதால்,வந்ததும் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவார்என்றும் தெரிவித்தார்.
Tags :