ராமோஜிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு - முதல்வர் முடிவு

by Staff / 08-06-2024 11:34:30am
ராமோஜிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு - முதல்வர் முடிவு

ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தற்போது டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ரேவந்த், இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் முதன்முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்த முன்னோடி ஒருவருக்கு, அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்தப் பெருமையை ராமோஜி ராவ் பெற்றுள்ளார்.

 

Tags :

Share via