கட்சிக் கொடி - விஜய் மாஸ்டர் ப்ளான்
அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் எந்த ஒரு கொடிக்கம்பமும் அரசு நிர்வாகத்தால் அகற்றப்பட்டு விடக் கூடாது என்பதில் விஜய் கவனமாக உள்ளார். முக்கிய நிர்வாகிகளிடம் தேவையான அளவுக்கு கொடிகளைக் கொடுத்து தொண்டர்கள் இருக்கும் கிராமங்களில் கொடியேற்ற விஜய் அறிவுறுத்தியுள்ளார். கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டு அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் த.வெ.க தலைவர் விஜய் அதீத கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :