விஜய்யுடன், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

by Staff / 20-08-2024 03:57:08pm
விஜய்யுடன், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

அதிமுக, திமுக பங்காளி கட்சிகள்தான். ஆனால் அந்த பங்காளிகளுடன் சேரப்போவதில்லை. பங்காளிகள் வேண்டாம். பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு அவரும் மாமன், மச்சான்தான் என அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Tags :

Share via