"அரசு விழாவை, அரசியல் விழாவாக விவாதம் ஆக்கக்கூடாது"பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன்

by Staff / 20-08-2024 04:01:00pm

பாஜக - திமுக இடையே ரகசிய உறவு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, "கலைஞர் நாணய வெளியீட்டு விழா ஒரு அரசு விழா, இதை அரசியல் விழாவாக விவாதம் ஆக்கக்கூடாது" என பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். மேலும் அவர், "கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி வெளிப்படையாக தான் நடந்தது. திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனி பாதையில் பயணிக்கின்றன என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via