இன்று இந்தியா- நியூசிலாந்து ஒ.டி.ஐ இரண்டாவது கிரிக்கெட் போட்டி பிற்பகல் 1.30 மணியளவில்

இன்று இந்தியா- நியூசிலாந்து ஒ.டி.ஐ இரண்டாவது கிரிக்கெட் போட்டி பிற்பகல் 1.30 மணியளவில் ராய்ப்பூர் ஷஹீத்வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இதில் முதல் போட்டியில்இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில்,இரண்டாவது போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்கிற ரசிகர்கள் உள்ளார் .இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வென்ற பெருமையை இந்தியா பெறும்.ஒருவேளை நியூசிலாந்து வென்றால் மூன்றாவதுபோட்டி கடுமை யானதாக இருக்கும்.
Tags :