குளச்சல் துறைமுகத்தில் ஒடிசா வாலிபர்கழுத்தறுத்து படுகொலை.

by Editor / 17-01-2025 10:10:24am
 குளச்சல்  துறைமுகத்தில்  ஒடிசா வாலிபர்கழுத்தறுத்து படுகொலை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் தங்கி இருந்த ஒடிசா வாலிபர் சிவா (27) என்ற இளைஞர் கழுத்தறுத்து படுகொலை. செல்போன்  திருட்டு தொடர்பாக சக ஊழியர்களுடன் மது போதையில் ஏற்பட்ட  தகராறில் கழுத்தை அறுத்தும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய குளச்சல் கடல் காவல் நிலைய போலீசார் சிவாவோடு தங்கியிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த  3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : குளச்சல் துறைமுகத்தில் ஒடிசா வாலிபர்கழுத்தறுத்து படுகொலை.

Share via