ராசி பலன்கள்-(26-05-2023)

by Admin / 25-05-2023 11:50:53pm
 ராசி பலன்கள்-(26-05-2023)

மேஷம்

மே 26, 2023

 

 

 

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

 

 

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும். 

 

பரணி : சிந்தித்து செயல்படவும்.

 

கிருத்திகை : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------

 

 

 

ரிஷபம்

மே 26, 2023

 

 

 

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவு பிறக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.  

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

 

ரோகிணி : தெளிவு பிறக்கும். 

 

மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.  

---------------------------------------

 

 

 

மிதுனம்

மே 26, 2023

 

 

 

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகளின் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். களிப்பு நிறைந்த நாள். 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

 

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

 

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

 

புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------

 

 

 

கடகம்

மே 26, 2023

 

 

 

மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திரம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மூலிகை மற்றும் மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத விரய செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சமையல் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

 

புனர்பூசம் : லாபம் உண்டாகும்.

 

பூசம் : மேன்மை ஏற்படும். 

 

ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------

 

 

 

சிம்மம்

மே 26, 2023

 

 

 

மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பம் குறையும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் அமைதியின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

 

மகம் : குழப்பம் குறையும். 

 

பூரம் : புரிதல் ஏற்படும். 

 

உத்திரம் : அமைதியின்மையான நாள்.

---------------------------------------

 

 

 

கன்னி

மே 26, 2023

 

 

 

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். மனதில்  சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தைரியம் வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

 

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

 

அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.

 

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------

 

 

 

துலாம்

மே 26, 2023

 

 

 

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  ஒப்பந்தம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுகம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

 

சித்திரை : பொறுமை வேண்டும்.

 

சுவாதி : கலகலப்பான நாள்.

 

விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------

 

 

 

விருச்சிகம்

மே 26, 2023

 

 

 

உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துகள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. சேவை தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். தூர தேசப் பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

 

விசாகம் : கருத்துகளை தவிர்க்கவும்.

 

அனுஷம் : தாமதங்கள் குறையும். 

 

கேட்டை : ஈடுபாடு உண்டாகும். 

---------------------------------------

 

 

 

தனுசு

மே 26, 2023

 

 

 

செயல்பாடுகளில் சோம்பேறித்தனத்தின் மூலம் காலதாமதம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு வைத்துக் கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அனுபவம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

 

மூலம் : தாமதங்கள் உண்டாகும்.

 

பூராடம் : மாற்றம் ஏற்படும். 

 

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------

 

 

 

மகரம்

மே 26, 2023

 

 

 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தந்தைவழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் 

 

 

உத்திராடம் : சாதகமான நாள்.

 

திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும். 

 

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

 

 

 

 

கும்பம்

மே 26, 2023

 

 

 

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும். 

 

சதயம் : மாற்றம் ஏற்படும். 

 

பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------

 

 

 

மீனம்

மே 26, 2023

 

 

 

கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.

 

உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். 

 

ரேவதி : ஒத்துழைப்பான நாள்.

 

Tags :

Share via